மூலிகை : இலைக்கள்ளி
தாவரப்பெயர் : EUPHORBIBA LIGULARIA
தாவரக் குடும்பம் : EUPHORBIACEAE
பயன்படும் பாகங்கள்-இலை, பூ, காய், பழம், விதை, நெய்,
பிண்ணாக்கு, மரப்பட்டை
தலை வலி, மது மேகம், நீரிழிவு காய்ச்சல், சொறி, சிறங்கு, இடுப்புவலி, நரம்பு தளர்ச்சிக்கு மருந்தாக பயன்படும்
0
Leave a Reply