25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


எச்.ஐ.எல்அணி ஹாக்கி இந்தியா லீக் அணி போட்டியில்., 6-3 என, பெங்கால் அணியை வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

எச்.ஐ.எல்அணி ஹாக்கி இந்தியா லீக் அணி போட்டியில்., 6-3 என, பெங்கால் அணியை வென்றது.

ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) 7வது சீசன்  சென்னை, ராஞ்சி, புவனேஸ்வரில், நடக்கிறது. நேற்று சென்னையில் நடந்த லீக் போட்டியில் பெங்கால், எச்.ஐ.எல்., அணிகள் மோதின. எச்.ஐ.எல்., அணி 6-3 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.  

2வது வெற்றியை பதிவு செய்த எச்.ஐ.எல்., அணி 6 புள்ளிகளுடன் முதலிடத்துக்கு முன்னேறியது. இரண்டாவது இடத்தில் தமிழகம் அணி (5 புள்ளி) உள்ளது.

 பெண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் 2வது சீசன்ஜார்க்கண்ட் தலைநகர் ராஞ்சியில்,  . நேற்று நடந்த லீக் போட்டியில் பெங்கால், சூர்மா கிளப் அணிகள் மோதி, சூர்மா கிளப் அணி 3-2 என்ற கோல் கணக்கில் 2வது வெற்றியைபெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News