வீட்டுத் தோட்டம்.
புடலங்காய் கொடிக்கு பந்தல் போடும்போது,2 மீட்டராவது உயரம் இருக்க வேண்டும்.
மிளகாய்ச் செடியில் பூக்கள் பூத்திருக்கும் போது சிறிது சர்க்கரை (அ) வெல்லம் கலந்த தண்ணீரை செடியின் மீது தெளித்தால், வண்டுகள் பூக்களை மொய்த்துவிடும். இதனால்பூக்கள் காயாகிவிடும்.
பயன்படுத்த முடியாமல் இருக்கும் மோர். தயிரை, கறிவேப்பிலை செடிக்கு ஊற்றினால், செடி செழித்து வளரும்.
0
Leave a Reply