விபூதி எப்படி கோயிலில் வாங்க வேண்டும்
.விபூதி எப்படி கோயிலில் வாங்க வேண்டும் இடது கை கீழ் இருக்க வலது கை மேலே வைத்து அதில் வாங்க வேண்டும்
.மீண்டும் இடது கைக்கு விபதியை மாற்றாமல் அப்படியே நெற்றியில் பூசிக் கொள்வது நல்லது 3.வயதில் குறைந்தவர்கள் கரத்திலிருந்து விபதியை நேரடியாக எடுத்து பூசக்கூடாது விபூதியை போர்வைக்கு மாற்றி அதிலிருந்து எடுத்து விட்டுக் கொள்ளலாம் விபதியின் மகத்துவம் பல மடங்கு முக்கியம் என்று கூறி இருக்கிறார் .
0
Leave a Reply