39 ஆண் டுகளுக்கு பின் இப்போது ரஜினியுடன் போட்டி போடுகிறார் ஹிருத்திக் ரோஷன்.
1986ல் 'பகவான் தாதா' என்ற ஹிந்தி படத்தில் ரஜினியின் தத்து பிள்ளையாக சிறு வயதில் ஹிருத்திக் நடித்துள்ளார். தமிழில் ரஜினி நடித்துள்ள 'கூலி' படமும், ஹிந்தியில் ஹிருத்திக் ரோஷன் நடித்துள்ள 'வார் 2' படமும் இன்று பான் படமாக வெளியாகிறது 39 ஆண் டுகளுக்கு பின் இப்போது ரஜினியுடன் போட்டி போடுகிறார்.
0
Leave a Reply