"ரூ. 400 சட்டை வாங்க கஷ்டப்பட்டேன்" பிரதீப் ரகுநாதன்.
கோமாளி,லவ் டுடே, டிராகன்,டியூட் தொடர்ந்து பிளாக் பாஸ்டர் வெற்றி படங்களை கொடுத்து ஹாட்ரிக் 100 கோடி ஹீரோவாக மாறி இருக்கும் பிரதீப் ரகுநாதன் ஆரம்ப காலத்தில் 400 ரூபாய்க்கு ஃபேக் பிராண்ட் சட்டைகளை ஸ்பென்சர் பிளாஸாவின் வாங்கி அணிவேன் என்றும் இப்போ காஸ்ட்லியா 4000 ரூபாய்க்கு சட்டை வாங்க முடிந்தாலும் அதிக பணம் செலவழிக்க மனம் வருவதில்லை என இயல்பாக பேசியுள்ளார்.
0
Leave a Reply