25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வைப்பாறு, வைகை ஆறுகள் புத்துயிர் பெற மேற்கு தொடர்ச்சி மலையை பாதுகாக்க வேண்டும் >> இயந்திரம் மூலம் நெல் நடவு பணியை நாடும் விவசாயிகள். >> (நவ. 6) முதல் ராஜபாளையத்தில் புத்தக கண்காட்சி >> அய்யனார் கோவில் நீர்வீழ்ச்சியில் குளிப்பதற்கு தடை. ஒத்துழைக்காத பொதுமக்கள். யாருக்கு நஷ்டம்?. >> எ.கா .த .தர்மராஜா பெண்கள் கல்லூரியில் ரோட்ராக்ட் கிளப் துவக்க விழா >> 227 படுக்கைகளுடன் இராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரி  தரம் உயர்வு >> இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >>


சிறுநீரகம் சுத்தமாக இருக்கவேண்டும் என்றால் ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சிறுநீரகம் சுத்தமாக இருக்கவேண்டும் என்றால் ...

சிறுநீரகம் என்பது10 லட்சத்திற்கும் மேற்பட்ட‘நெப்ரான்கள்’ எனப்படும் நுண்ணிய சல்லடைகள் கொண்ட வடிகட்டி. நமது ரத்தத்தைச் சுத்தப்படுத்தி கழிவுகளைச் சிறுநீராக வெளி அனுப்பும் ஓர் உறுப்பு.ஒரு அரை லிட்டர் நீர் அருந்துங்கள். அடுத்து சிறுநீர் எப்போது கழிக்கிறீர்கள் என குறியுங்கள்... உடனே மறுபடியும் அரை லிட்டர் நீர் அருந்துங்கள். மறுபடியும் சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் கழித்துவிடுங்கள். இப்படியே உங்கள் வேலை கெடாமல் இதனை3 நாட்கள் தொடர்ந்து செய்யுங்கள். முதல் முறை நீர் அருந்தி நீர் கழிக்க எவ்வளவு நேரம் ஆனதோ அதில் பாதி இரண்டாம் முறையும், இரண்டாம் முறை ஆன நேரத்தில் பாதி மூன்றாம் முறையும் என இருந்தால் உங்கள் சிறுநீரகம் ஆரோக்கியமானது. உதாரணமாக1time60 மினிட்ஸ்2time30 மினிட்ஸ்3 தடவை15minutes என சிறுநீர் வெளியேற வேண்டும். இதில் தவறு இருந்தால் இயற்கையாகவே சரி செய்யலாம்.

உங்களது சிறுநீரகம் சுத்தமாக இருக்கவேண்டும் என்றால் முதலில் நீங்கள் தண்ணீரை அதிகமாகக் குடிக்க வேண்டியது அவசியம். தினமும் எட்டு தம்ளர் தண்ணீர் அல்லது இரண்டு லிட்டர் தண்ணீர் குடித்தாலே உங்களது சிறுநீரகம் சரியாக செயல்படத் தொடங்கிவிடும்.சிறுநீரக் கல் கரைக்கவும் சிறுநீரகத்தைச் சுத்தம் செய்யவும் சிறுதானிய உணவுகள் பெரிதும் உதவுகின்றன. குதிரை வாலி, வாழைப்பழம், செர்ரி, வெள்ளரிக்காய், நட்ஸ், பப்பாளி, உருளைக்கிழங்கு, பூசணிக்காய் மற்றும் தர்பூசணிப்பழம் ஆகியவை சிறுநீரகத்தைச் சுத்தம் செய்ய உகந்த உணவுகளாகும். மெக்னீசியம் நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலமாக சிறுநீரகக் கற்களின் வளர்ச்சியைத் தடுக்கமுடியும். கீரைகள், பாதாம், சோயா பீன்ஸ், அவோகேடா, ஒட்ஸ் மீல் போன்றவற்றில் மெக்னீசியம் அதிகம் உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News