25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


மருத்துவரிடம் சென்றால் நாக்கை ஏன் நீட்டச் சொல்கிறார் ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மருத்துவரிடம் சென்றால் நாக்கை ஏன் நீட்டச் சொல்கிறார் ?

மஞ்சள்: வயிறு அல்லது கல்லீரல் சம்பந்தமான நோய்.

 

காபி நிற படிவு: நுரையீரல் பாதிப்பு .

 

ரோஸ் நிறம்: ஆரோக்கியமான உடல்.

 

இளம் சிகப்பு: இதயம் மற்றும் இரத்தம் சார்ந்த நோய்.

 

சிமெண்ட் நிறம்: செரிமானம் மற்றும் மூலநோய் .

 

 வெளீர் வெள்ளை: உடல் நீர்  வற்றிப் போகுதல் மற்றும் நுண்ணிய கிருமிகளால் தொற்று காய்ச்சல் .

 

நீலம் - சிறுநீரக பாதிப்பு .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News