'திருப்பதிக்கு சென்றால் திருப்பங்கள் உண்டாகும். ராசிகள்.
மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம், மகரம், மீனம்
இந்த 9 ராசிக்காரர்கள் திருப்பதி கோவிலுக்கு செல்வதற்கு ஒரு உண்டியலில் சனி தோரைக்கு பணத்தை சேமித்து, அதில் சேர்த்திருக்கும் பணத்தை வைத்து பயணம் மேற்கொண்டால், எப்பேற்பட்ட கடனும் தவிடு பொடியாகிவிடும்.
அப்படிப்பட்ட சக்தி சனி தோரைக்கும் திருப்பதிக்கும் உண்டு, அதுமட்டுமல்ல, சந்த்ரனுடைய சக்தி மிகுந்த கோவிலாக திருப்பதி கோவில் இருப்பதால், நமக்கு மன நிம்மதி கிடைப்பதோடு, சந்திரனால் ஏற்பட்ட தோஷம் நீங்கும்.
இங்கு வருடத்தில் 365 நாட்களில் 360 நாட்கள் திருவிழாக்களும், உற்சவமும் திருப்பதியை தவிர வேறு எங்கும் நடப்பதில்லை.
அதனாலேயே திருப்பதியை “வைகுண்ட பூலோகம்" என்று ஜந்து புராணங்களில் சொல்லப்படுகிறது.
நாம் எவ்வளவு தான் திருப்பதிக்கு செல்ல முயற்சி செய்தாலும், பல தடைகள் வரக்கூடும். திருப்பதிக்கு செல்ல அவனுடைய அருள் இருந்தால் மட்டுமே, இது சாத்தியப்படும்.
0
Leave a Reply