கார்த்திக் சுப்பராஜ் படத்திற்கு இளையராஜா இசை.( இளையராஜாவின் 1540வது படம் )
கார்த்திக் சுப்ப ராஜ்.'பீட்சா, ஜிகர் தண்டா, பேட்ட' என இது வரை 9 படங்களை இயக்கியுள்ளார் .தன் படங்களில் இளைய ராஜாவின் பழைய பாடல்களை பயன் படுத்தி வந்த இவர், தன் 10வது படத்திற்கு இளையராஜாவை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்துள்ளார். படத் தலைப்பு உள்ளிட்ட அப்டேட்கள் விரைவில் வெளியாகிறது.இது தொடர்பான வீடியோவை பகிர்ந்த கார்த்திக் சுப்பராஜ், கனவு 10 ஆசீர்வாதம் 1540' எனக் குறிப்பிட்டுள்ளார். அதாவது இளையராஜாவின் 1540வது படம் இது.
0
Leave a Reply