மனிதனின் வாழ்க்கையில் முக்கியமான மருத்துவ எண்கள்
1 இரத்த அழுத்தம்: 120/80
2. துடிப்பு: 70 - 100
3. வெப்பநிலை: 36.8 - 37
4. சுவாசம்: 12-16
5.ஹீமோகுளோபின் : ஆண்கள் (13.50-18),பெண்கள் (11.50-16)
6. கொலஸ்ட்ரால் : 130-200
7. பொட்டாசியம்: 3.50-5
8. சோடியம்:135 - 145
9.ட்ரைகிளிசரைடுகள்: 220
10. உடலில் உள்ள இரத்தத்தின் அளவு: 5-6 லிட்டர்
11 சர்க்கரை: குழந்தைகளுக்கு (70-130),பெரியவர்கள்: 70 - 115
12 இரும்பு: 8-15 மி.கி.
13. வெள்ளை இரத்த அணுக்கள்: 4000 - 11000
14, பிளேட்லெட்டுகள்: 150,000 - 400,000
0
Leave a Reply