*பொது மக்களுக்கு முக்கிய அறிவிப்பு:-*
ஒரு நபர் சினிமா திரையரங்கின் கழிவறையில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்டார். அவரிடம் இருந்த அனைத்தும் திருடப்பட்டிருந்தது. அவருக்கு எதுவும் நினைவில் இல்லை; ஒரு பெண் அவருக்கு ஒரு பர்ஃப்யூம் சாம்பில் கொடுத்து அதன் தரத்தை சொல்லுமாறு கேட்டது மட்டும் தான் நினைவில் இருந்தது.
தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டு இருக்கும் தற்போதைய நாட்களில் இது போன்றவை அடிக்கடி நடக்கிறது.*
பொது இடம் அல்லது ஒரு மாலின் பார்க்கிங் பகுதியில் இரு ஆண்கள் ஒருவரை அணுகி, அவர் எந்த வகை பர்ஃப்யூம் பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்பார்கள்.
பின்னர், அவர்கள் சலுகை விலையில் விற்பனை செய்யும் தரமான பர்ஃப்யூமின் மணத்தை நுகர விரும்புகிறீர்களா என்று சொல்லி உங்களிடம் நுகரச் சொல்லுவார்கள்.
ஆனால் அது உண்மையில் பர்ஃப்யூம் அல்ல, அது AXTER என்ற மயக்கப் பொருள் ஆகும்.
நீங்கள் அதை உபயோகித்த உடனே மயங்கி விழுந்தவுடன் உங்களிடம் உள்ள நகைகள், பணம், பர்ஸ் மற்றும் மொபைல் போன் ஆகியவைகள் திருடப்படும்.
விழிப்புடன் இருங்கள் மக்களே. வெளியே தங்க நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்கவும்.
தயவு செய்து இந்த செய்தியை உங்கள் நண்பர்களுக்கும் உறவினர்களுக்கும் அனுப்பி விழிப்புடன் இருக்கச் சொல்லுங்கள்.
0
Leave a Reply