25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் பொன்னகரம் சந்தன மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழா >> ராஜபாளையத்தில் அரசு ஆஸ்பத்திரி புதியகட்டிடம் திறப்பு விழா . >> தைப்பூச திருவிழா முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு >> மாற்றுத்திறனாளிகளுக்கு தொழில் முனைவோர் பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா >> ராஜபாளையம் மட்டுமின்றி சுற்றியுள்ள  நகரங்கள் ,கிராமங்களில் நேற்றிரவு 9 :08 மணிக்கு 3 ரிக்டர் அளவுக்கு லேசான நிலநடுக்கம் . >> ராம்கோ இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி கல்லூரி கருத்தரங்கில் குழந்தை திருமணத்தைத் தடுக்க சமூக வலைதளங்களை கருவியாக பயன்படுத்த வேண்டும் – சமூக ஆர்வலர்கள் கோரிக்கை. >> சாலை விரிவாக்க ஆக்கிரமிப்பு அகற்றுவதில், முறையாக அளவீடு செய்யாமல் பணிகள் நடப்பதாக  விவசாயிகள் குற்றச்சாட்டு . >> சேத்தூர் அடுத்த கோவிலுாரில் அரசு சார்பில் நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. >> தென்னையை தாக்கும் சாறு உறிஞ்சி பூச்சிகளான ரூகோஸ் வெள்ளை ஈக்கள் . >> ராம்கோ குரூப் டெக்ஸ்டைல் டிவிசன் ராஜபாளையம் மில்ஸ் லிமிடெட் இராஜபாளையம் 56-வது பொங்கல் விளையாட்டு விழா-2026 >>


குழந்தையின் நிறத்தினை மேம்படுத்த ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

குழந்தையின் நிறத்தினை மேம்படுத்த ...

200 கிராம் பச்சை பயிறு. 

100 கிராம் கடலை மாவு .

50 கிராம் ரோஜா இதழ் பொடி .

50 கிராம். ஆரஞ்சு தோல் பொடி.

 10 கிராம் பூலாங்கிழங்கு பொடி.

 10 கிராம் பாதம் பருப்பு பொடி.

இவற்றினை எல்லாம் ஒன்று சேர்த்து நன்கு மாவாக அரைத்து ஜலித்து எடுத்துக் கொள்ள வேண்டும், இந்த கலவையை குளிக்கும் பொழுது பயன்படுத்தினால் எந்தவிதமான பிரச்சனையும் வராது. இந்த கலவையானது குழந்தையின் தோல் நிறத்தினை மாற்ற உதவுகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News