ரத்த ஓட்டம் மேம்பட ....
இரவு நேரத்தில் கால்களில் எண்ணெய் தடவினால் ரத்த ஓட்டம் மேம்படும்.
கால்வலி மற்றும் சோர்வை குறைக்கும்.
ஆழமான தூக்கம் தரும் மனம் அமைதியாக, தூக்கம் சிறந்ததாகும்.
நரம்பு வலிகள் குறையும் பிடிப்புகள் மெதுவாக நீங்கும்.
முழு உடல் ஓய்வு கிடைக்கும் ஆரோக்கியம் மேம்படும்.
0
Leave a Reply