25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


ஞாபகசக்தியை மேம்படுத்த…
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஞாபகசக்தியை மேம்படுத்த…

ஞாபகசக்தியை மேம்படுத்தச் சில எளிமையான பயிற்சிகள் உள்ளன. அவற்றை முடிந்தளவு செய்தால் போதும்.

நேற்று என்னவெல்லாம் சாப்பிட்டோம். யார் யாரையெல்லாம் சந்தித்தோம் என நினைவுபடுத்திப் பார்க்க வேண்டும். அன்றைய இரவில் தூங்கச் செல்லும் முன்னும் நடந்தவற்றை அசைபோடலாம்.

தெருவில் உள்ளவர்களின் பெயர்களையும் தெரிந்தவர்களின் முகங்களையும் நினைவில் வைக்கப் பழக வேண்டும்.

நம் பிள்ளைகளின் மொபைல் எண்களைத் திரும்ப திரும்ப நினைவில் கொண்டுவர வேண்டும்.

அன்றாடம் காலையில் நாம் செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியலிட்டு அவற்றைச் செய்து,இரவில் நாம் இட்ட பட்டியலில் முழுவதும் முடிந்துவிட்டதா என மூளையைச் சிறிது சிறிதாகப் பழக்க வேண்டும்.

கடைகளுக்குச் செல்லும் முன் வாங்க வேண்டிய லிஸ்ட்டை நினைவில் வைத்து,அதை வாங்கியபின் சரிபார்க்க வேண்டும்.

மறக்காமல் வெளியில் செல்லும் முன்பு நம்மைப் பற்றிய அடையாள அட்டையை (வீட்டு முகவரி, தொலைபேசி எண், நம்முடைய நோய் பற்றிய விவரங்கள்) கொண்டுசெல்ல வேண்டும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News