ஆனந்த், நகமுரா மோதிய குளோபல் செஸ் லீக் தொடரில் ,'போட்டி 'டிரா' ஆனது.
குளோபல் செஸ் லீக் தொடரின் 3வது சீசன் இந்தியாவின் மும்பையில் மொத்தம் ஆறு அணிகள், தலா இரு முறை மோதுகின்றன. முடிவில் புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெறும் அணிகள் பைனலில் மோதும்.3, 4வது இடம் பிடிக்கும் அணிகள், 3வது இடத்திற்கான போட்டியில் பங்கேற்கும்.
இந்தியாவின் ஆனந்த், , உலக கோப்பை வென்றஉஸ்பெகிஸ்தானின் சிந்தரோவ், ஜெர்மனியின் வின்சென்ட் உள்ளிட்டோர் இடம் பெற்ற கேங்கஸ் கிராண்ட் மாஸ்டர்ஸ் அணி, அமெரிக்கன் கேம்பிட்ஸ் அணியை சந்தித்தது.
ஹிகாரு (அமெரிக்கா நகமுராவை ) ஆனந்த், எதிர்கொண்டார். ஆனந்த் போட்டியின் 41வது நகர்த் தலில் 'டிரா' செய்தார். கேங்கஸ் வீரர் ரவுனக் சாத்வானி (இந்தியா), முர்ஜினை வீழ்த்தினார். முடிவில் கேங்கஸ் அணி 12.0-3.0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது.
போட்டி முடிவில் வேணி (24 புள்ளி), திரி கேங்கஸ் (15), ஆல்பைன்பைப்பர்ஸ் (15), மும்பை (12) அணிகள் 'டாப்-4' இடத்தில் உள்ளன. இன்று கடைசி நாளில் பைனலில் வெற்றி அணி, கோப்பை வெல்லலாம்.
0
Leave a Reply