25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஹாக்கி இந்தியா லீக் போட்டியில், தமிழக டிராகன்ஸ் ஆண்கள் அணி , பெண்கள் பெங்கால் டைகர்ஸ், அணிகள்வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஹாக்கி இந்தியா லீக் போட்டியில், தமிழக டிராகன்ஸ் ஆண்கள் அணி , பெண்கள் பெங்கால் டைகர்ஸ், அணிகள்வெற்றி.

 7வது சீசன் சென்னையில் ஆண்களுக்கான ஹாக்கி இந்தியா லீக் தொடரில் மொத்தம் 8 அணிகள் பங்கேற்கின்றன. நேற்று நடந்த லீக் போட்டியில் தமிழக டிராகன்ஸ் அணி, சூர்மா அணியை சந்தித்தது., முதல் பாதியில் 2-0 , முடிவில் தமிழக டிரா கன்ஸ் அணி 3-2 என, இத்தொடரில் இரண்டாவது வெற்றி பெற்றது. 

பெண்களுக்கான, நேற்று நடந்த லீக் போட்டி ஜார்க்கண்ட்தலைநகர் ராஞ்சியில், பெங்கால் டைகர்ஸ், எஸ்.ஜி., பைபர்ஸ் அணிகள் மோதின. இப் போட்டி கோல்எதுவுமின்றி (0-0) சமனில் முடிந்தது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த 'பெனால்டி ஷூட் அவுட்' முடிவில் ஸ்கோர் 2-2 என சமன் ஆனது. அடுத்து 'ஷூட் ஆப்' நடந்தது. 7-6 என்ற கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News