வாயைக் கொண்டு போனவ நடு ஊட்டுல
“.வாழைப்பழத்தை கொண்டு போனவ வாசப்படியில வாயைக் கொண்டு போனவ நடு ஊட்டுல”
பொருள் இருப்பதால் மட்டும் மரியாதை கொடுத்து வீட்டிற்குள் அனுமதித்து விடமாட்டார்கள். நன்றாக பேசத்தெரிய வேண்டும். பொருளே இல்லாமல் இருந்தாலும் கூட ,வெறும் பேச்சு இருந்தால் சமாளித்துக் கொள்ளலாமாம்.
0
Leave a Reply