25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இளவேனில், அர்ஜுன் ஜோடி ஆசிய துப்பாக்கி சுடுதலில்  தங்கம்,.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இளவேனில், அர்ஜுன் ஜோடி ஆசிய துப்பாக்கி சுடுதலில்  தங்கம்,.

ஆசிய துப்பாக்கி சுடுதல் ('ரைபிள்' / 'பிஸ்டல்') சாம்பியன் ஷிப் 12வது சீசன் டில்லியில், கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் இளவேனில், அர்ஜுன் பாபுதா ஜோடி 632.8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது. பைனலில் இந்திய ஜோடி, 505.0 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கத்தை வென்றது. 

 

 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு ஜூனியர் கலப்பு அணிகளுக்கான பைனலில் இந்தியாவின் ஷம்பவி, ஹிமான்ஷு ஜோடி (502.4 புள்ளி) தங்கம் வென்றது.

 

 25மீ., 'ஸ்டேன்டர்ட் பிஸ்டல்' பிரிவில் ஆண்களுக்கான  பிரிவில் இந்தியாவின் குர்பிரீத் சிங் (575.16 (571.14), அமன்பிரீத் சிங் புள்ளி), ஹர்ஷ் குப்தா (569.11) தங்கம், வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர். 

 

இதுவரை 20 பதக்கம் வென்ற 11 தங்கம், 5 வெள்ளி, 4 வெண்கலம் என, இந்தியா முதலிடத்தில் உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News