பாட்மின்டனில் காலிறுதிக்கு முன்னேறிய இந்தியா!
பெண்கள் அணிகளுக்கான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் இந்தியா, கஜகஸ்தானை எதிர்கொண்டது.
முதல் ஒற்றையர் ஆட்டத்தில் பி.வி. சிந்து 21–9 என்ற கணக்கில் கமிலா ஸ்மகுலோவாவை வீழ்த்தினார்.
அடுத்த போட்டியில் உன்னதி ஹூடா 21–7, 21–10 என்ற நேர் செட்களில் அலிசா குலேஷாவை வென்றார்.
மூன்றாவது போட்டியில் தான்வி சர்மா 21–5, 21–10 என்ற கணக்கில் டயானா நமெனோவாவை வீழ்த்தினார்.
இதன் மூலம் இந்திய அணி 3–0 என்ற கணக்கில் கஜகஸ்தானை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.
0
Leave a Reply