இந்தியா–ஆஸ்திரேலியா உறவு வலுவாக உள்ளது: விக்டோரியா முதல்வர்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் வாழும் இந்தியர்கள் அந்த மாநிலத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருவதாக அம்மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வெறும் வர்த்தகக் கூட்டாளி மட்டுமல்ல, நம்பிக்கைக்குரிய நாடு என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஆஸ்திரேலியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தங்களை இந்தியர்களாகவும், ஆஸ்திரேலியர்களாகவும் ஒரே நேரத்தில் பெருமையுடன் அடையாளப்படுத்திக் கொள்ளலாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.
0
Leave a Reply