25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஆசிய சைக்கிளிங் டிராக் சாம் பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆசிய சைக்கிளிங் டிராக் சாம் பியன்ஷிப்பில் இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது.

ஆசிய சைக்கிளிங் டிராக் சாம்பியன்ஷிப் பிலிப்பைன்சில். பெண்கள் ஜூனியர் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் இந்தியா சார்பில் ஆபா, நமிதா, தபிதா இடம் பெற்ற அணி பைனலுக்குமுன்னேறியது. இதில் 52.817 வினாடியில் வந்து இரண்டாவது இடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்றது.

இந்தியா சார்பில் செலஸ் டினா, திரியாஷா, கீர்த்தி இடம் பெற்ற அணிபெண்கள் ஸ்பிரின்ட் அணிக்கான போட்டியில் களமிறங்கியது. இதன் முதல் சுற்றில் இந்தியா, மலே சியா மோதின. இந்திய அணி 49.525 வினாடியில் வந்து, தேசிய சாதனை படைத்தது. இதற்கு முன் 50.329 வினாடியாக இருந்தது. இருப்பினும் இந்திய அணி இரண்டாவது சுற்று வாய்ப்பை இழந்தது. மலேசிய அணி 48.086 வினாடியில்அடுத்த சுற்றுக்கு வந்து, முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News