ஆசிய கோப்பை லீக் போட்டியில் 211 ரன் வித்தியாசத்தில் இந்தியா
ஐக்கிய அரபு எமிரேட்சில் (யு.ஏ.இ.,) 19 வயதுக்குட்பட்டோருக்கானஆசியகோப்பைகிரிக்கெட் 11வதுசீசன்நடக்கிறது.நேற்று, சார்ஜாவில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் இந்தியா, ஜப்பான் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற ஜப்பான் அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.
இந்திய அணிக்கு ஆயுஷ் மத்ரே (54) நல்ல துவக்கம் கொடுத்தார். வைபவ் சூர்ய வன்ஷி (23), ஆன்ட்ரி சித்தார்த் (35) நிலைக்கவில்லை. கார்த்திகேயா(57), தன்பங்கிற்குஅரைசதம்கடந்தார்.கேப்டன்முகமதுஅமான்சதம்விளாசினார். இந்தியஅணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 339 ரன் குவித்தது. முகமது அமான் (122* ரன், 118 பந்து, 7 பவுண்டரி), ஹர்திக்ராஜ் (25) அவுட்டாகாமல் இருந்தனர். இந்திய அணி 211 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றியை பதிவு செய்தது.
0
Leave a Reply