இந்தியா ஜெர்மனி அக்டோபர் 23, 24-ல் நடக்கவுள்ள ஹாக்கி போட்டியில் மோதல். I
இந்தியா வரவுள்ள ஜெர்மனி ஹாக்கி அணி, இரு போட்டி கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. டில்லியில் உள்ள மேஜர் தயான் சந்த் தேசிய மைதானத்தில் இப்போட்டி வரும் அக்டோபர் 23, 24ல் நடக்கவுள்ளது. கடைசியாக பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியா, ஜெர்மணி அணிகள் அரையிறுதியில் மோதின. இதில் இந்திய அணி 2-3 என தோற்றது. பின் ஸ்பெயினை வென்று இந்தியா வெண்கலம் கைப்பற்றியது.உலகின் மிக வலிமையான அணிகளுக்கு இடையிலான போட்டியை காண ரசிகர்களுக்கு வாய்ப்பாக அமையும்.
0
Leave a Reply