சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கியில் இந்தியா இரண்டாவது இடம்,
சுல்தான் அஸ்லான் ஷா கோப்பை ஹாக்கி 31வது சீசன் மலேசியாவின் இபோ நகரில் நேற்று நடந்த பைனலில் இந்தியா, பெல்ஜியம் அணிகள் மோதின. முதல் பாதி கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.
இந்திய அணி ஆட்டநேர முடிவில் 0-1 என்ற கணக்கில் தோல்வியடைந்து, 4வது முறையாக (2008, 2016, 2019, 2025) 2வது இடம் பிடித்தது. பெல்ஜியம் அணி முதன் முறையாக கோப்பை வென்றது.
0
Leave a Reply