இந்தியா புரோலீக் ஹாக்கி தொடர்,7வது சீசன்.
இந்தியா புரோலீக் ஹாக்கி தொடரின் நடப்பு சீசனில் முதல் வெற்றி பெற்றது. நேற்று 'பெனால்டி ஷூட் அவுட்டில் ஆஸ்திரேலியாவை வென்றது.
7வது சீசன் சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் தொடரில். 9 அணிகள் பங்கேற்கின்றன. இதன் ஒரு பகுதியாக ஆஸ்திரேலியா சென்ற இந்திய அணி, ஸ்பெயின், ஆஸ்திரேலியா அணிகளுடன் தலா 2 போட்டியில் பங்கேற்றது.நேற்று நான்காவது, கடைசி போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதி, போட்டி 1-1 என சமன் ஆனது.
'பெனால்டி ஷூட் வெற்றியாளரைமுடிவு செய்ய இரு அணிக்கும் தலா 5 வாய்ப்பு தரப்பட்டன. இறுதியில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
7 போட்டியில் தோற்ற இந்திய அணி, நடப்பு சீசனில் நேற்று முதன் முறையாக வெற்றி பெற்றது. 8 போட்டியில், பட்டியலில் 8வது இடத்தில் 4 புள்ளியுடன், நீடிக்கிறது.
0
Leave a Reply