25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா பாரா தடகளத்தில் 75 தங்கம் உட்பட மொத்தம் 208 பதக்கங்களை வென்று , பட்டியலில் முதலிடம் பிடித்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா பாரா தடகளத்தில் 75 தங்கம் உட்பட மொத்தம் 208 பதக்கங்களை வென்று , பட்டியலில் முதலிடம் பிடித்தது.

மாற்றுத்திறனாளிகளுக்கான உலக பாரா தடகள கிராண்ட் பிரீ போட்டி டில்லியில்,ரஷ்யா, எகிப்து, போஸ்னியா உள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 257 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

ஆண்களுக்கான நீளம்தாண்டுதல் 'டி 44,64' பிரிவுபோட்டியில்,இந்தியாசார்பில்தமிழகவீரர்சோலைராஜ்தர்மராஜ்,7.05 மீ., தாண்டிமுதலிடம் பிடித்து, தங்கப்பதக்கம்வென்றார்.மிட்பாரத்பாய்(6.12) சந்தீப்(5.96) வெள்ளி,வெண்கலப்பதக்கம் வென்றனர். 

பெண்களுக்கான குண்டு எறிதல் போட்டியில் இந்தியாவின் அமிஷா, 10.42 மீ., துாரம் எறிந்து, தங்கப்பதக்கம் வென்றார். மற்ற இந்திய வீராங்கனைகள் தயவந்தி (8.05), ஸ்நேகல் (6.93) வெள்ளி, வெண்கலப் பதக்கம் பெற்றனர்.

இந்தியா 75 தங்கம், 69 வெள்ளி, 64 வெண்கலம் என ஒட்டுமொத்தமாக 208 பதக்கம், வென்று, பட்டியலில் முதலிடம் பிடித்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News