இந்தியா பெண்கள் கபடி உலக கோப்பையில் ,மீண்டும் சாம்பியன் !
பெண்களுக்கான கபடி உலக கோப்பை 2வது சீசன் வங்கதேச தலைநகர்தாகாவில்,'நடப்புசாம்பியன்' இந்தியா, நேபாளம், போலந்து உள்ளிட்ட 10 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் விளையாடின.
இந்தியா லீக் சுற்றில் தாய்லாந்து, வங்கதேசம், ஜெர்மனி, உகாண்டாவை வீழ்த்தி, அரையிறுதியில் ஈரானை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதியில் சீனதைபே அணி, வங்கதேசத்தை வென்றது.
நேற்று நடந்த பைனலில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. முதல் பாதி முடிவில் இந்திய அணி 20-16,. ஆட்டநேர முடிவில் 25-28 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2வது முறையாக (2012, 2025) சாம்பியன் பட்டத்தை வென்றது.
0
Leave a Reply