பாராலிம்பிக்கில் 29 பதக்கம் வென்று 18ம் இடம் பிடித்துஇந்தியா சாதனை
தடகளம் -தங்கம் 4, வெள்ளி 6, வெண்கலம் 7
பாட்மின்டன் - தங்கம் 1 வெள்ளி 2, வெண்கலம் 2
துப்பாக்கி சுடுதல் - தங்கம் 1, வெள்ளி 1, வெண்கலம் 2
வில்வித்தை - தங்கம் 1, வெள்ளி 0, வெண்கலம் 1
ஜீடோ - தங்கம் 0, வெள்ளி 0, வெண்கலம் 1
ஆக மொத்தம் 29 பதக்கங்களை இந்திய விளையாட்டு வீரர்கள் பெற்றுள்ளனர்.
0
Leave a Reply