25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியா ஜூனியர் பாட்மின்டனில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா ஜூனியர் பாட்மின்டனில் ஆண்கள் இரட்டையர், கலப்பு இரட்டையரில் தங்கம் வென்றது.

ஸ்பெயினில் சர்வதேச 'ஜூனியர்' ஓபன் பாட்மின்டன் தொடர் ஸ்பெயினில் ஆண்கள் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் திவ் யான்ஷ் அகர்வால், ஹரிஷ் ராகவேந்திரன் வைத்தியநாதன் ஜோடி,  ஸ்பெயினின் ஜோயல்  ஆல்வரஸ், அட்ரியன் ரோட்ரிக்ஸ் விங் ஜோடியை எதிர் கொண்டது. முடிவில் இந்திய ஜோடி 21-12, 21-14 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று தங்கம் கைப்பற்றியது. 

இந்தியாவின் ஹரிஷ்ராகவேந்திரன் வைத்தியநாதன், ஜனனிகா ஜோடி, இங்கிலாந்தின் மியா பாக்ஸ், டின் விங் வாங் ஜோடியைகலப்பு இரட்டையர் பிரிவு பைனலில் சந்தித்தது.

இந்திய ஜோடி முதல் செட்டை இந்திய ஜோடி 17-21 என இழந்து, அடுத்த இரு செட்டுகளை 21-13, 22-20 என வசப்படுத்தியது.

இந்திய ஜோடி 17-21, 21-13, 22-20 என்ற செட் கணக்கில்பைனலின் முடிவில் வெற்றி பெற்று, தங்கம்வென்றனர். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News