25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இராஜபாளையம் கேசா டிமிர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கலை அறிவியல் கண்காட்சி நடைபெற்றது. >> வேர்ல்டு விஷன் இந்தியா தொண்டு நிறுவனத்தினர் இலவச சைக்கிள் வழங்கினார்கள். >> பலத்த மழையினால் ராஜபாளைய விவசாயிகள் மகிழ்ச்சி  >> இராஜபாளையம் எ.கா.த. தர்மராஜா பெண்கள் கல்லூரியில் நடந்த மதுரை பல்கலை மண்டலங்களுக்கு இடையேயான வாலிபால் போட்டி, >> இராஜபாளையம் நாடார் மேல்நிலைப்பள்ளியில் மாநில வாலிபால் போட்டி >> இராஜபாளையம் சஞ்சீவி மலையில் காட்டுத்தீயை அணைக்கும் பணியில் வனத்துறை வீரர்கள். >> ராஜபாளையத்தில் மழை பொய்த்து கடும் வெயிலால் மக்காச்சோள பயிர்கள் நாசம் >> இராஜபாளையம் ராம்கோ குருப் ராமராஜு சர்ஜிகல் காட்டன் மில்ஸ் லிட், சுதர்சனம் ஸ்பின்னிங் மில்ஸ் நூற்பாலைகளில் பணி புரியும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது >> M.B. ராதாகிருஷ்ணன் நினைவாக வாழ்நாள் சாதனையாளர் விருது >> இராஜபாளையம்  ரோட்டரி சங்கம், M.V.பீமராஜா ஜானகியம்மாள் அறக்கட்டளை மற்றும் நாற்று இலக்கிய அமைப்பு நடத்திய "யானைகள் திருவிழா" >>


செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 5 வது வெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ் ஒலிம்பியாட்டில் இந்தியா 5 வது வெற்றி பெற்றது.

ஹங்கேரியின் புடா பெஸ்ட் நகரில் செஸ் ஒலிம்பியாட் தொடர் 45வது சீசன் நடக்கிறது. இந்திய பெண்கள் அணி ஐந்தாவது சுற்றில் கஜகஸ்தானடன் மோதியது. இந்தியாவின் வந்திதா வெற்றி பெற, திவ்யா தனது போட்டியை டிரா செய்தார். மற்றொரு போட்டியில் ஹரிகா தோல்வியடைய ஸ்கோர் 1.5-1.5 என சமன் ஆனது. இந்நிலையில் சிறப்பாக செயல்பட்ட வைஷாலி கஜகஸ்தானின் பிபிசாராவை வீழ்த்தினார். முடிவில் இந்திய அணி 2.5-1.5 என இத்தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது. 10 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

ஒபன் பிரிவு ஐந்தாவது சுற்றில் இந்திய அணி அஜர்பெய்ஜானை சந்தித்தது. இந்தியா சார்பில் குகேஷ் அர்ஜீன், பிரக்ஞானந்தா, விதித் சந்தோஷ் களமிறங்கினர். குகேஷ் அய்டின் சலேமானை சந்தித்து 38வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் அர்ஜீன் ராப் மமதோவை வென்றார். பிரக்ஞானந்தா, விதித் தங்களது போட்டிகளை டிரா செய்தனர். முடிவில் இந்திய அணி 3-0, 1-0, என்ற கணக்கில் இத்தொடரில் ஐந்தாவது வெற்றி பெற்றது. 10 புள்ளியுடன் முதலிடத்தில் நீடிக்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News