இந்திய ராணுவத்தின் புதிய சாதனை,கிளைடு சோதனை வெற்றி.
இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (DRDO) மற்றும் இந்திய விமானப்படை (IAF) இணைந்து, ஒடிசா கடற்கரையில் 'TARA' (Tactical Advanced Range Augmentation) அமைப்பின் முதல் விமான சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது.
சாதாரண வெடிகுண்டுகளை ஸ்மார்ட் குண்டுகளாக மாற்றும் 'டாரா கிளைட் கிட்"
ஒடிசா கடற்கரையில் ஜாக்குவார் விமானத்தின் மூலம் வெற்றிகரமாக செலுத்தி சோதனை.
கிளைட் கிட் பொருத்தப்பட்ட குண்டு இலக்கை துல்லியமாக தாக்கியதாக தகவல்.
டாரா பொருத்தப்பட்ட குண்டுகளை எதிரிகளின் வான்பாதுகாப்பு அமைப்புக்கு வெளியே இருந்து வீச முடியும்.
கிளைட் ஏவுகணைகளுடன் ஒப்பிடும் போது மிக குறைந்த செலவில் தயாரிக்கலாம் எனத் தகவல்.

0
Leave a Reply