இந்திய கிரிக்கெட்அணி T- 20 இரண்டாவது போட்டியில், வெற்றி பெற்றது
5 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் , இந்தியாவந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்கிறது. முதல் சவாலில் இந்தியா வென்றது.நேற்று இரண்டாவது போட்டி, சத்தீஸ்கர் தலைநகர் ராய்ப்பூரில் உள்ள ஷஹீத் வீர் நாராயண் சிங் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நியூசிலாந்து அணி 20 ஓவ ரில் 208/6 ரன் எடுத்தது, இந்திய அணி 15.2 ஓவரில் 209/3 ரன் எடுத்து வெற்றி பெற்றது.
0
Leave a Reply