25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நிகோசி கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய ஹாக்கி அணிவெற்றி பெற்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நிகோசி கோப்பை டெஸ்ட் தொடரில் இந்திய ஹாக்கி அணிவெற்றி பெற்றது.

இந்திய ஹாக்கி அணி, தென் ஆப்ரிக்கா சென்ற உலகின் 'நம்பர்-7' ஆக உள்ள மூன்று போட்டி கொண்ட நிகோசி கோப்பை டெஸ்ட் தொடரின், முதல் போட்டியில் இந்தியா (5-2) வென்றது. இரண்டாவது போட்டி 'டிரா'  (2-2) ஆனது.  

 

 கேப்டவுனில் உள்ள ஹார்ட்லேவாலி மைதானத்தில் மூன்றாவது, கடைசி போட்டியின், முதல் பாதியில் 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது இந்தியா. இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் ,இரண்டாவது பாதியிலும் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News