25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய வீரர் குகேஷ்சர்வதேச செஸ் தொடரில் வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீரர் குகேஷ்சர்வதேச செஸ் தொடரில் வெற்றி.

நெதர்லாந்தின் விஜ்க் ஆன் ஜீ நகரில் ,டாட்டா ஸ்டீல் 88-வது செஸ் தொடர் ,13 சுற்றுகள் கொண்ட இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு 8-வது சுற்று நடந்தன. இந்தியாவின் குகேஷ் 41-வது நகர்த்தலில் விளாடிமிர் பெடோசீவை (சுலோவேனியா) தோற்கடித்தார். முந்தைய 2 ஆட்டங்களில் தோற்றிருந்த குகேஷ் வெற்றிப பாதைக்கு திரும்பினார்.

தமிழகத்தின் பிரக்ஞானந்தா - துருக்கியின் யாஜிஸ் கான் எர்டோக்மஸ் இடையிலான ஆட்டமும், இந்தியாவின் அர்ஜூன் எரிகைசி-அரவிந்த் சிதம்பரம் மோதிய ஆட்டமும் டிரா ஆனது.

8 சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்து சத்தோரோவ் 5% புள்ளிகளுடன் முதலிடத்திலும், ஜவோகிர் சிந்தாராவ் 5 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.4-வது இடத்தை குகேஷ் 4 புள்ளிகளுடன் (2 வெற்றி, 4 டிரா, 2 தோல்வி) பகிர்ந்துள்ளார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News