25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்திய வீராங்கனை தன்வி சர்மாஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறினார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய வீராங்கனை தன்வி சர்மாஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் பாட்மின்டன் காலிறுதிக்கு முன்னேறினார்.

, ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் 'சூப்பர் 300' பாட்மின்டன் தொடர் பிரான்சில்,  .பெண்கள் ஒற்றையர்பிரிவு 'ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் தன்வி சர்மா, அன்மோல் கார்ப் மோதினர்.தன்வி சர்மா 21-14, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தார்.

இந்தியாவின் ஹரிகரன், அர்ஜுன் ஜோடி, ஸ்காட்லாந்தின் அலெக்சாண்டர் டான், ஆடம் பிரிங்கிள் ஜோடியை  ஆண்கள் இரட்டையர் பிரிவு 'ரவுண்டு-16 போட்டியில் சந்தித்தது.ஹரிகரன், அர்ஜுன் ஜோடி 26-24, 21-14 என்ற நேர் செட்  கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News