25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்திய   வீரர், வீராங்கனைகள் புரோ மல்யுத்த லீக், ஏலம் டில்லியில் நடந்தது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய  வீரர், வீராங்கனைகள் புரோ மல்யுத்த லீக், ஏலம் டில்லியில் நடந்தது.

அன்டிம் பங்கல் (53 கிலோ), உலக சாம்பியன்ஷிப் அரங்கில் 2 வெண்கலம் கைப்பற்றிய இந்திய வீராங்கனை ,ரூ. 52 லட்சத்திற்கு உ.பி., அணியில் ஒப்பந்தமானார்.

 

 டில்லி அணி ரூ.52 லட்சத்திற்கு உலக சாம்பியன் (23 வயது) பட்டம் வென்ற இந்தியாவின் சுஜீத்தை (65 கிலோ), வாங்கியது.  இந்திய வீரர் அமன் ஷெரா வத் (57 கிலோ),பாரிஸ் ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற ரூ.51 லட்சத்திற்கு மும்பை அணியில்இணைந்தார்.

 

பல்வேறு அணிகளில் இந்தியாவின் தீபக் புனியா (86 கிலோ, ரூ. 12 லட்சம், மகாராஷ்டிரா), நிஷா (62 கிலோ, ரூ.12  லட்சம், உ.பி.,) உள்ளிட்டோர் ஒப்பந்தமாகினர்.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News