நாசாவுடன் இணைந்த இந்திய விண்வெளி ஸ்டார்ட்-அப்.
கர்நாடகாவின் சிறிய கிராமத்தைச் சேர்ந்த அவைஸ் அகமது, இணைய வசதியே இல்லாத சூழலில் வளர்ந்து, Pixxel என்ற விண்வெளி ஸ்டார்ட்-அப்பை 2019-ல் தொடங்கினார். நூலகப் புத்தகங்களின் உதவியுடன் கற்ற இவர், பின்னர் கூகுள் மற்றும் நாசாவுடன் இணைந்து செயல்படும் அளவுக்கு வளர்ச்சி பெற்றார். விவசாய நிலங்களை துல்லியமாக கண்காணிக்கும் செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தை உருவாக்கியதன் மூலம் சுமார் ரூ.900 கோடி முதலீட்டையும் ஈர்த்துள்ளார்.
0
Leave a Reply