25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்திய நட்சத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பாட்மின்டனில் 5 தங்கம் உட்பட 17 பதக்கம் கைப்பற்றினர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய நட்சத்திரங்கள் மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா பாட்மின்டனில் 5 தங்கம் உட்பட 17 பதக்கம் கைப்பற்றினர்.

மாற்றுத் திறனாளி நட்சத்திரங்கள் பங்கேற்ற சர்வதேச பாரா பாட்மின்டன் தொடர் ஸ்பெயினில். ஆண்கள் ஒற்றையரில் பிரமோத், சுகந்த், பெண்கள் ஒற்றையரில் மணிஷா, ஆண்கள் இரட்டையர் பிரிவில் நிதேஷ், ருதிக் ஜோடி, கலப்பு இரட்டையர் பிரிவில் பிரமோத், மணிஷா ஜோடி என இந்திய நட்சத்திரங்கள் ஐந்து தங்கப் பதக்கங்கள் வென்றனர்.

நிதேஷ், ருதிக் ஆண்கள் ஒற்றையரில் பைனலில் தோற்க, வெள்ளிப்பதக்கம் கிடைத்தன.  இந்தியாவின் துளசிமதி பெண்கள் ஒற்றையரில் வெள்ளி வசப்படுத்தினார். பிரமோத் /சுகந்த் ஜோடி, ஆண்கள் இரட்டையரில்,கலப்பு இரட்டையரில் ஷிவம், நீரஜ் ஜோடி வெள்ளிப்பதக்கங்கள் பெற்றனர். 

இந்தியாவின் நீரஜ், ஜகதீஷ், ஷிவம், துள சிமதி/நிதேஷ் ஜோடி  வெண்கலம் கைப்பற்றினர்.மொத்தமாக இத்தொடரில் இந்தியா 5 தங்கம், 5 வெள்ளி, 7 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News