25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


உலக குத்துச்சண்டை 'பைனலில் இந்திய நட்சத்திரங்கள் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக குத்துச்சண்டை 'பைனலில் இந்திய நட்சத்திரங்கள் .

கிரேட்டர் நொய்டாவில் (உ பி,) உலக குத்துச்சண்டை கோப்பை பைனல்ஸ், பெண்களுக்கான 48கிலோ ,பிரிவு அரையிறுதியில், உலக சாம்பியன்,இந்தியாவின் மீனாக்ஷி 24, தென் கொரியாவின் பாக் சொரோங்கை 5-0 என வெற்றி பெற்று, பைனலுக்குள் நுழைந்தார்.

 இந்தியாவின் அருந்ததி (70 கிலோ)முன்னாள்  யூத் உலக சாம்பியன் அரையிறுதியில் ஜெர்மனியின்லியோனியை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார். 60 கிலோ பிரிவுஅரையிறுதியில் இந்தியாவின் பர்வீன், உலக குத்துச்சண்டை கோப்பையில் வெள்ளிவென்ற போலந்தின் அனெட்டாவை 3-2 என வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.

இந்திய வீரர் அன்குஷ் பங்கல், 80 கிலோ பிரிவு அரையிறுதியில் 5-0 என ஆஸ்திரேலியாவின் மர்லான் செவ்ஹானை வீழ்த்தினார். இந்தியாவின் நுாபுர் (80+), உக்ரைனின் மரியாவை, வென்றார். இந்தியாவின் அபினாஷ் (60), பிரீத்தி (54) தங்கள் பிரிவில் பைனலுக்கு முன்னேறினர். இதுவரை இந்திய நட்சத்திரங்கள் 7 பேர் (5 வீராங்கனைகள், 2 வீரர்) பைனலுக்கு முன்னேறினர். இந்தியாவின் ஸ்வீட்டி (70), அரையிறுதியில் கிரீன்ட்ரீயிடம் (ஆஸி.,) தோற்று, வெண்கலம் வென்றார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News