25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


ஜூனியர் உலகக்கோப்பை  ஹாக்கியில் இந்தியஅணி வெண்கலம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஜூனியர் உலகக்கோப்பை  ஹாக்கியில் இந்தியஅணி வெண்கலம் வென்றது.

ஜூனியர் உலகக்கோப்பை ஹாக்கி 14வது சீசன் சென்னை, மதுரையில், நடந்தது. நேற்று, சென்னையில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஹாக்கி மைதானத்தில் நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்தியா, அர்ஜென்டினா அணிகள் மோதின. 

தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 57 வது நிமிடத்தில் 'பெனால்டி ஸ்டிரோக்' கிடைத்தது. எளிதான இந்த வாய்ப்பை, திவாரி ஷர்தானந்த் கோலாக மாற்ற, இந்தியா 3-2 என முந்தியது. அடுத்த நிமிடம் அன்மோல் எக்கா (58வது) 'பெனால்டி கார்னரில்' கோல் அடிக்க, ரசி கர்கள் உற்சாகம் அடைந்தனர். 

முடிவில் இந்திய அணி, 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதன்முறையாக வெண்கலம் கைப்பற்றியது.9 ஆண்டுகளுக்கு பின்ஜூனியர் உலக கோப்பை வரலாற்றில் இந்தியாவுக்கு பதக்கம் கிடைத்துள்ளது. 2016-ல் சாம்பியன் பட்டம்வென்றிருந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News