25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்திய பெண்கள் பார்வையற்றோர் CRIKET உலக கோப்பை தொடரில்  அரையிறுதிக்கு முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்திய பெண்கள் பார்வையற்றோர் CRIKET உலக கோப்பை தொடரில் அரையிறுதிக்கு முன்னேறியது.

 CRIKET 'டி-20' உலக கோப்பை தொடரில் தொடர்ந்து பார்வையற்ற பெண்களுக்கான நான்காவது வெற்றி பெற்ற இந்திய அணி,அரையிறுதிக்கு முன்னேறியது. 

இந்தியா, இலங்கையில், பார்வை குறைபாடுள்ள பெண்களுக்கான  'டி-20' உலக கோப்பை முதல் சீசன்  இந்தியா, இலங்கையில், இந்தியா, ஆஸ்திரே லியா, இலங்கை, நேபாளம் உள்ளிட்ட 7 அணிகள் பங்கேற்கின்றன. முதல் மூன்று போட்டியில் இலங்கை, ஆஸ்திரேலியா, நேபாள்த்தை வென்ற இந்திய அணி, நேற்று அமெரிக்காவை எதிர்கொண்டது.

'டாஸ்' வென்ற அமெரிக்கா முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 60 ரன் மட்டும் எடுத்தது. இந்தியாவின் சிம்ரன்ஜீத் கவுர், சுனிதா, சிமுதாஸ், கங்கா தலா ஒரு விக்கெட் சாய்த்தனர்.3.3 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 61/0 ரன் எடுத்து, 10 விக்கெட்டில் வெற்றி பெற்றது.பட்டியலில் தொடர்ந்து நான்கு வெற்றியுடன்  முதலிடத்தை உறுதி செய்து, அரையிறுதிக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News