இந்திய பெண்கள் உலக யூத் மல்யுத்த சாம்பியன்ஷிப்பில், பதக்கங்கள் வென்றனர்.
.உலக மல்யுத்த சாம்பியன் ஷிப்(17 வயது)கிரீசில் பெண்களுக்கான 'பிரீஸ்டைல்' போட்டிகள் நடந்தன. 43 கிலோ பிரிவு பைனலில் இந்தியாவின் ரச்சனா, சீனாவின் ஜின் ஹுவாங்கை. ரச்சனா 3,0 என வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் கைப்பற்றினார்.
இந்தியாவின் அஷ்வினி,65கிலோபைனலில்3,0எனஉஸ்பெகிஸ்தானின் ராஹிம்ஜொனாவாவை வெற்றி பெற்று ,தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய வீராங்கனை காஜல்,73 கிலோ பைனலில்5,8 என சீனாவின் வென்ஜினிடம் தோற்று, வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
இந்தியாவின் மோனி 57 கிலோ பைனலில் 5,6 என கஜகஸ்தானின் உஸ்மனோவாவிடம் தோல்வியடைய, வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. இந்தியாவின் கோமல் , 49 கிலோ பிரிவில், 8-3 என மங்கோலியாவின் அன்ஹெலினாவை, வெற்றி பெற்று வெண்கலம் வென்றார்.
0
Leave a Reply