இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி
இந்திய பெண்கள் அணி இங்கிலாந்து சென்று மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதிய ,முதல் போட்டி சவுத்தாம்ப்டனில் நடந்தது. இங்கிலாந்து அணி, 50 ஓவரில் 258/6 ரன் எடுத்தது. இந்திய அணி, 48.2 ஓவரில் 262/6 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.
0
Leave a Reply