பத்மஸ்ரீ விருது பெற்ற இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர்.
டெல்லியில் நேற்று நடந்த இந்த ஆண்டுக்கான பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு பத்மஸ்ரீ விருதை வழங்கினார்.
0
Leave a Reply