பயர் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் பைனலில் இந்தியாவின் அனாஹத் சிங்.
அமெரிக்காவின் வாஷிங்டனில், பயர் ஓபன் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் அமெரிக்காவின் வாஷிங்டனில்பெண்களுக்கான அரையிறுதிப் போட்டியில், உலகின்'நம்பர்-31' இந்தியாவின் அனாஹத் சிங்,23வது இடத்தில் உள்ள அமெரிக்காவின்3,1 சப்ரினா சோபி மோதினர். இதில் இந்தியாவின் அனாஹத் (11-9, 11-3, 9-11, 11-5) எனக் கைப்பற்றி பைனலுக்குள் நுழைந்தார்.
0
Leave a Reply