25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >> ராஜபாளையம் செண்பகத் தோப்பு ரோடு கன்னிமார் கோயில் கும்பாபிஷேகம் . >> பூஜ்யஸ்ரீ ஓங்காராநந்த மஹாஸ்வாமிகள் அநுக்ரஹத்துடன் ஆதிகுரு ஸ்ரீப்ரஜ்ஞா தக்ஷிணாமூர்த்தி வித்யாபீட வர்ஷாபிஷேக விழா. >> திருமங்கலம் - ராஜபாளையம் இடையேயான புதிய 4 வழிச்சாலையில், நத்தம்பட்டி சுங்கச்சாவடி நேற்று முதல் பயன்பாட்டுக்கு வந்தது. >> தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம்" இராசபாளையம் ரஜினி பெத்துராஜா படைப்புலகம். >> மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >>


இந்தியாவின் அர்ஜுன், சகவீரர் பிரக்ஞானந்தாவை டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் அர்ஜுன், சகவீரர் பிரக்ஞானந்தாவை டாடா ஸ்டீல் மாஸ்டர்ஸ் செஸ் தொடரின் முதல் சுற்றில் வெற்றி பெற்றார்.

டாடா ஸ்டீல் சர்வதேச செஸ் தொடரின் 88வது சீசன்நெதர்லாந்தில்,  மாஸ்டர்ஸ் பிரிவில் இந்தியாவின் குகேஷ், அர்ஜுன் எரிகைசி, பிரக்ஞானந்தா, நெதர்லாந்தின் அனிஷ்கிரி, ஜெர்மனியின் வின்சன்ட் கீமர் உள்ளிட்ட 14 பேர்விளையாடுகின்றனர்.

இந்தியாவின் பிரக்ஞானந்தா, அர்ஜூன் எரிகைசிமுதல் சுற்றில் மோதினர்.  32வது நகர்த்தலில் ,வெள்ளை நிற காய்களுடன் விளையாடிய அர்ஜுன், வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்று போட்டியில்  'நடப்பு உலக சாம்பியன்' குகேஷ் ,உஸ்பெகிஸ்தானின் ஜாவோகிர் சின்ட ரோவ் மோதி 78வது நகர்த்தலில் 'டிரா' ஆனது.

வின்சன்ட் கீமர் (ஜெர் மனி), அர்ஜுன் (இந்தியா), ஹான்ஸ்நீமன் (அமெரிக்கா)  முதல் சுற்றின் முடிவில் தலா 1 புள்ளியுடன் முதலிடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News