25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
மாம்பழங்களின் வரத்து அதிகரித்து உள்ளது, ராஜபாளையம் பகுதிகளில் ….. >> ராஜபாளையம்-தென்காசி சாலையில் அமைந்துள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோவிலில் பூக்குழி திருவிழா. >> ராஜபாளையம் காந்தி கலை மன்றத்தில் புத்தக கண்காட்சி . >> ராஜபாளையம் 6-வது மைல் தேக்கத்தில், வெயிலின் தாக்கத்தால் நீர்மட்டம் குறைந்து 8 அடி மட்டும்தான் தண்ணீர் உள்ளது. >> சித்திரை மாதம்,தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு விருதுநகர் மாவட்டத்தில் உள்ள கோயில்களில்  திரளான மக்கள் சுவாமி தரிசனம் செய்தனர். >> திடீரென்று பெய்த பலத்த மழையால்  ராஜபாளையம் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். >> திருக்கல்யாண உற்ஸவ எட்டாம் நாள் ,ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோயிலில் இன்று ஆண்டாள், ரெங்கமன்னார் திருக்கல்யாணம் நடக்கிறது. >> இராஜபாளையம் சக்தி கண் மருத்துவமனை இப்பொழுது ஸ்ரீவில்லிபுத்தூர் நகரிலும் கோலாகல திறப்பு விழா. >> கண் கூசும் ஒளி பொருத்தப்பட்ட, வாகனங்களுக்குரூ.5 ஆயிரம் அபராதம். >> ராஜபாளையம் கோதண்ட ராமசாமி கோயில்  பிரம்மோற்ஸவ கொடியேற்றம். >>


இந்தியாவின் செஸ் குகேஷ்,செக்குடியரசின் டேவிட் நவரா நான்காவது சுற்றில் 'டிரா'
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் செஸ் குகேஷ்,செக்குடியரசின் டேவிட் நவரா நான்காவது சுற்றில் 'டிரா'

பிராகு செஸ் தொடர் மாஸ்டர்ஸ் பிரிவில், செக்குடியரசில்,  இந்தியாவின் குகேஷ்,  அரவிந்த் சிதம்பரம் உள்ளிட்ட 10 பேர் பங்கேற்கின்றனர்.

இந்தியாவின் குகேஷ்,செக்குடியரசின் டேவிட் நவரா நான்காவது சுற்றில் மோதினர்.  72வது நகர்த் தலில் 'டிரா' ஆனது.

இந்தியாவின் அரவிந்த் சிதம்பரம் ஜெர் மனியின் வின்சன்ட் கீமர் மற்றொரு போட்டியில் மோதிஅரவிந்த் 29வது நகர்த்தலில் தோல்வியடைந்தார்.

 ஸ்பெயினின் டேவிட் ஆன்டன் ,உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் அப்துசாட் டோரோவ் , மோதிய போட்டி 41 வது நகர்த்தலில் டிரா ஆனது.

நெதர்லாந்தின் ஜோர் டன் வான் பாரெஸ்ட் (3.0 முதலிடத்தில் புள்ளி)நான்கு சுற்றுகளின் முடிவில் உள்ளார். அடுத்த  2 இடங்களை தலா 2.5 புள்ளிகளுடன்நாடிர்பெக்அப்துசாட்டோரோவ், டேவிட்நவரா, பகிர்ந்துகொண்டுள்ளனர். குகேஷ், அரவிந்த்உள்ளிட்ட 4 பேர், தலா 1.5 புள்ளிகளுடன் 7வது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News