இந்தியாவின் தீப்தி சர்மா ஐ.சி.சி., தரவரிசையில் 'நம்பர்-1' .
இந்தியாவின் தீப்தி சர்மா சர்வதேச 'டி-20 பவுலர் தரவரிசையில், முதன் முறையாக முதலிடம்பிடித்தார்.
'டி-20' போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி. சி.,) சார்பில், 'டி-20' போட்டியில் தரவரிசை பட்டியலில் ,737 புள்ளியுடன் ஒரு இடம் முன்னேறிய தீப்தி, முதன் முறையாக 'டி-20' அரங்கின் . 'நம்பர்-1' பவுலர் ஆனார்.
0
Leave a Reply