25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


இந்தியாவின் தான்வி சர்மா, முதன் முறையாக சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் 34வது இடம் பிடித்தார்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் தான்வி சர்மா, முதன் முறையாக சர்வதேச பாட்மின்டன் தரவரிசையில் 34வது இடம் பிடித்தார்.

பாட்மின்டன் அரங்கில் சிறந்து விளங்கும் வீரர், வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் உலக பாட்மின் டன் கூட்டமைப்பு (பி. டபிள்யு . எப்.,) சார்பில்,  வெளியானது. பெண்கள் ஒற்றையரில் இந்தியாவின் முன்னணி வீராங்கனை இடம் சிந்து, 13வது பெற்றார். போலந்து தொடரில் கோப்பை வென்ற உன்னதி ஹூடா, 27வது இடத்தில் உள்ளார். 

அரையிறுதிக்கு முன்னேறிய இந்தியாவின் தான்வி சர்மா 17, உலகத் தரவரிசையில் முதன் முறையாக, பிரான்சின் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸ் தொடரில் 34வது இடம் பிடித்தார். சிந்து, உன்னதி ஹூடா வுக்கு அடுத்து சிறந்த தரவரிசை பெற்ற இந்திய வீராங்கனை ஆனார் தான்வி.இஷாராணி 40வது  இடத்திற்கு முன்னேறினார். 

ஆண்கள் ஒற்றையரில் தரவரிசையில் 12 வது இடம் பிடித்துள்ளார் இந்தியாவின் லக்சயா சென். ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், சிராக் ஷெட்டி ஜோடி, 4வது இடத்தில் தொடர்கிறது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News